வழி1 : மணிமேட்ச் மொபைல் ஆப்
மணிமேட்ச் தனிப்பயனராக பதிவு செய்துக் கொள்ள, மணி மேட்ச்செயலி அல்லது மணிமேட்ச் பணமாற்றம் இணையதளத்தின் மூலமாக பதிவு செய்துக் கொள்ளலாம்.
பதிவு செய்ததற்கு பிறகு உங்களுடைய கணக்கை மணிமேட்ச் செயலியின் மூலம் உறுதிப்படுத்த (e-KYC application) வேண்டும். அதன் பிறகு, எங்களுடைய தளத்தில் நீங்கள் உங்களுடைய பரிவர்த்தனையை ஆரம்பிக்கலாம்.
iOS ஆப்ஸ்டோர்/ கூகிள் ப்ளேஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
- துவங்குவதற்கு முன் நீங்கள் வசிக்கும் பகுதியை "மலேசியா" என்று தேர்வு செய்யவும். புதுகணக்கை துவங்குவதற்கு, "பதிவு செய்யவில்லையா?
- புதுகணக்கை துவங்கவும்" என்ற செற்றொடரைச் சொடுக்கவும்.
- பிறகு, கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து "கணக்கை உருவாக்கவும்" என்ற சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
-
உங்களுடைய முகநூல் அல்லது கூகிள்+ கணக்குகளின் மூலமும் நீங்கள் புதுகணக்கை பதிவு செய்யலாம்.
- உங்களுடைய பாதுகாப்பு படத்தையும், பாதுகாப்பு சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
- OTP குறியீட்டின் மூலம் உங்களுடைய கைப்பேசி எண்னை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
- OTP குறீட்டு எண் உங்களுக்கு அனுப்பப்படவில்லையென்றால்; பிரிவில் பூர்த்தி செய்திருக்கும் உங்களுடைய கைப்பேசி எண்ணை மீண்டும் சரிப்பார்க்கவும்.
- இதன் பிறகும், OTPகுறியீட்டு எண்ணை நீங்கள் பெறவில்லையென்றால்; தயவு செய்து ஆலோசனைகளுக்கு {கோரிக்கை விடுக்கவும்}
- பிறகு, உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்ய கோரும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.
- எங்களின் மின்னஞ்சலை உங்களால் இன்னும் பெற முடியவில்லை எனில், மேலும் உதவிக்கு ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்!
- எங்களின் மின்னஞ்சலை உங்களால் இன்னும் பெற முடியவில்லை எனில், மேலும் உதவிக்கு ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்!
2. உங்களுடைய சுயவிவரத்தைப் பூர்த்தி செய்யவும்
- MoneyMatch பயன்பாட்டிற்குத் திரும்பி, உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
- நீங்கள் மணிமேட்சை சொந்த பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தினால் "தனிநபர்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து, கொடுக்கப்படும் பாரத்தில் "பயனர் விவரம்" எனும் பகுதியில் கேட்கப்படும் விவரங்களைத் துல்லியமாக பூர்த்தி செய்யவும்.
- கேட்கப்படும் விவரங்களைத் துல்லியமாக பூர்த்தி செய்யவும்.
தொடர்ந்து, "பயனர் விவரத்தின்" கீழ் உங்களுடைய மலேசிய தங்குமிடத்தின் முகவரி கேட்கப்படும். - நீங்கள் மலேசியாவைச் சேர்ந்தவர் இல்லையென்றாலும், மலேசியாவில் நீங்கள் வசிக்குமிடத்தின் முகவரியையே குறிப்பிட வேண்டும். உங்களுடைய சொந்த நாட்டின் முகவரியை இதில் குறிப்பிடக்கூடாது.
- விரிவான வழிகாட்டலுக்கு {என்னுடைய கணக்கை மறுஉறுதி செய்யவது எப்படி?} எனும் பகுதியைப் பார்க்கவும். மறுஉறுதி செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்களைப் பற்றி அறிந்துக் கொள்ள, {கணக்கை மறுஉறுதி செய்ய நான் தயார் செய்ய வேண்டியவை என்ன?} எனும் பகுதியைப் பார்க்கவும்.
வழி 2: இணையதளம்
நீங்கள் மணிமேட்ச் கணக்கை மணிமேட்ச் பரிமாற்ற இணையதளத்திலும் துவங்கலாம்.- தனிநபர் கணக்கைப் பதிவு செய்ய "கணக்கை உருவாக்கவும்" என்ற சொற்றொடரைச் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர், விவரங்களைப் பூர்த்தி செய்து "அடுத்து" என்பதைக் கிளிக் செய்யவும்
2. உங்களுடைய சுயவிவரத்தைப் பூர்த்தி செய்யவும்
OTP குறியீட்டின் மூலம் உங்களுடைய கைப்பேசி எண்னை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
- OTP குறீட்டு எண் உங்களுக்கு அனுப்பப்படவில்லையென்றால்; பிரிவில் பூர்த்தி செய்திருக்கும் உங்களுடைய கைப்பேசி எண்ணை மீண்டும் சரிப்பார்க்கவும்.
- இதன் பிறகும், OTPகுறியீட்டு எண்ணை நீங்கள் பெறவில்லையென்றால்; தயவு செய்து ஆலோசனைகளுக்கு {கோரிக்கை விடுக்கவும்}
பிறகு, உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்ய கோரும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.
- பிறகு, உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்ய கோரும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.
- எங்களின் மின்னஞ்சலை உங்களால் இன்னும் பெற முடியவில்லை எனில், மேலும் உதவிக்கு ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்!
- இப்போது உங்களுடைய கணக்கை மறுஉறுதி செய்யும் நேரம்! iOS ஆப்ஸ்டோர்/ கூகிள் ப்ளேஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம். iOS Appstore/ Google Playstore
- இணையதளத்தின் மூலம் பயனராக பதிவு செய்துக் கொண்டாலும், உங்களுடைய கணக்கை மறுஉறுதி செய்ய நீங்கள் மணிமேட்ச் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்களுடைய கணக்கு மறுஉறுதி செய்யப்பட்டதும் நீங்கள் பரிவர்தனையைத் துவங்கலாம்.