உங்கள் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நபருடைய வணிக மின்னஞ்சலை உபயோகித்து மணிமேட்ச் வணிக பயனராக கணக்கை துவங்கலாம்.
1. வணிகப் பயனராக பதிவு செய்துக் கொள்வதற்கு
- மணிமேட்ச் வணிகப் பக்கத்திற்கு சென்று "கணக்கை துவங்கவும்" என்ற சொற்றொடரைச் தேர்ந்தெடுக்கவும்.
2. உங்களுடைய நிறுவனத்தின் விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
- இந்த செயல்முறையின் போது, உங்களைத் தொடர்புக் கொள்வதற்கான வழிமுறைகள் கேட்கப்படும். அவற்றை நீங்கள் மறுஉறுதி செய்யவேண்டும்.
- மின்னஞ்சல் மறுஉறுதி : மணிமேட்சில் இருந்துலிருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் இடையிணைப்பைச் சொடுக்குவதன் மூலம் உங்களுடைய மின்னஞ்சலை மறுஉறுதி செய்யலாம்.
- கைப்பேசி எண் மறுஉறுதி: SMS மூலம் உங்களுடைய கைப்பேசிக்கு அனுப்பப்படும் OTP குறியீட்டு எண்ணைக் கொண்டு கைப்பேசி எண்ணை மறுஉறுதி செய்யலாம்.
3. இணையமில்லா மறுஉறுதிக்கு ஏற்பாடு செய்தல்
நிறுவனத்தின் விவரங்களைப் பூர்த்தி செய்து 1-2 நாட்களுக்குள் மணிமேட்சின் பிரநிதி ஒருவர் உங்களைத் தொடர்புக் கொண்டு; உங்களுடைய அலுவகதிற்கு வருகை தரும் நேரத்தை ஏற்பாடு செய்வார்.
உங்கள் கணக்கைச் சரிபார்க்க என்ன ஆவணங்கள் தேவை என்பதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, {எனது கணக்கைச் சரிபார்க்க நான் என்ன தயார் செய்ய வேண்டும்?} என்பதைப் பார்க்கவும்.