1. என்னுடைய தனிப்பயனர் கணக்கை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தலாமா?
தனிப்பயனர் கணக்குகள் தனிப்பட்ட பதிவர்த்தனைகளுக்கே பயன்படுத்த வேண்டும். நீங்கள் மலேசியாவில் உங்களுடைய நிறுவனத்தை பதிவு செய்து, அந்நிறுவனத்திற்காக பரிவர்த்தனைகளைச் செய்ய நினைத்தால், தயவு செய்து மணிமேட்சின் வணிகப் பயனர் கணக்கைப் பதிவு செய்யவும்.
ஒரு நிறுவனத்திற்கு ஒரு வணிகப்பயனர் கணக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒருவேளை உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தால், ஒவ்வொரு நிறுவனத்தையும் தனி தனி வணிகப் பயனர் கணக்குகளுக்கு கீழ் பதிவு செய்ய வேண்டும்.
1. ஒரே மின்னஞ்சல் முகவரியில் புது வணிகப்பயனர் கணக்கைப் பதிவு செய்யலாமா?
இல்லை, ஒவ்வொரு வணிகப் பயனர் கணக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
2. ஒரே தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தலாமா?
ஆம், வெவ்வேறு வணிக கணக்குகளுக்கு ஒரே கைப்பேசி எண்ணைப் பதிவு செய்யலாம்.
3.வெவ்வேறு வணிக கணக்குகளுக்கு ஒரே அங்கீகரிக்கப்பட்ட நபரை நியமிக்கலாமா?
ஆம், வெவ்வேறு வணிக கணக்குகளுக்கு ஒரே அங்கீகரிக்கப்பட்ட நபரைப நியமிக்க முடியும்.
4. வணிகக் கணக்கை என்னுடைய தனிப்பயனுக்காக உபயோகிக்கலாமா?
வணிகக் கணக்குகள் வணிக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
நீங்கள் தனிப்பட்ட பரிவர்த்தனைகள் செய்ய விரும்பினால் தயவு செய்து மணிமேட்சின் தனிப்பயனர் கணக்கைப் பதிவு செய்யவும்.