🔔 சமீபத்திய புதுப்பிப்பு! 18 ஜனவரி 2021. எங்கள் பரிவர்த்தனை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன!
மணிமேட்ச் பயனர்களுக்கான விதிமுறைகள் பின்வருமாறு:
Malaysia
-
1. பரிவர்த்தனையின் குறைந்தபட்ச வரம்பு என்ன?
-
-
பரிவர்த்தனையின் குறைந்தபட்ச வரம்பு RM 500 ஆகும்.
ஆயினும், சில குறிப்பிடப்பட்ட செலவாணிகளுக்கு இந்த குறைந்தபட்ச வரம்பு குறைக்கப்படும்.
-
பரிவர்த்தனையின் குறைந்தபட்ச வரம்பு RM 500 ஆகும்.
-
- 2. ஒரு நாளுக்கு அதிகபட்ச பரிவர்த்தனை எவ்வளவு?
-
-
-
- தற்காலிக வேலைவாய்ப்பு பாஸ் உள்ள வெளிநாட்டினர்: மாதத்திற்கு அதிகபட்சம் RM5,000.
- நாளொன்றுக்கு அதிகபட்சம் RM 30,000 வரை நீங்கள் பரிமாற்றம் செய்யலாம்.
- மலேசிய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு அனுமதிச்சீட்டு அல்லது நிரந்தர வதிவிட அனுமதிச்சீட்டை நேருக்கு நேர் அங்கீகாரத்திற்குப் பிறகு: ஒரு நாளைக்கு அதிகபட்சம் RM50,000.
- தங்கள் தினசரி வரம்பை அதிகரிக்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், customer.support@moneymatch.co இல் உங்கள் இருப்பை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
-
-
-
1. பரிவர்த்தனையின் குறைந்தபட்ச வரம்பு என்ன?
- பரிவர்த்தனையின் குறைந்தபட்ச வரம்பு RM 500 ஆகும்.
- ஆயினும், சில குறிப்பிடப்பட்ட செலவாணிகளுக்கு இந்த குறைந்தபட்ச வரம்பு குறைக்கப்படும்.
-
2. ஒரு நாளுக்கு அதிகபட்ச பரிவர்த்தனை எவ்வளவு?
- நாளொன்றுக்கான அதிகபட்ச பரிவர்த்தனை அளவு உங்களுடைய தொழிலைப் பொருத்து மாறுப்படும்.
- வரையறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு (எ.க. Sdn. Bhd., Pte. Ltd.)
-
வணிக வங்கி கணக்கிலிருந்து வணிக வங்கி கணக்கிற்கு:
நாளொன்றுக்கு ரி.ம. 2,000,000 வரை நீங்கள் பரிமாற்றம் செய்யலாம்.
-
வணிக வங்கி கணக்கிலிருந்து தனிநபர் வங்கி கணக்கிற்கு:
நாளொன்றுக்கு RM 50,000 வரை நீங்கள் பரிமாற்றம் செய்யலாம்.(தலா ஒருவருக்கு)
-
-
தனி உரிமையாளர்/ எண்டர்ப்ரைஸ்
-
வணிக வங்கி கணக்கிலிருந்து வணிக வங்கி கணக்கிற்கு:
நாளொன்றுக்கு RM 50,000 வரை நீங்கள் பரிமாற்றம் செய்யலாம். -
வணிக வங்கி கணக்கிலிருந்து தனிநபர் வங்கி கணக்கிற்கு:
நாளொன்றுக்கு RM 50,000 வரை நீங்கள் பரிமாற்றம் செய்யலாம் (தலா ஒருவருக்கு)
-
- நீங்கள் வெவ்வேறு நபருக்கு வெவ்வேறு தொகையைப் பரிவர்த்தனை செய்யலாம். ஆனால், அனைத்து பரிவர்த்தனைகளையும் இணைத்த மொத்த தொகை நிர்ணயிக்கப்பட்ட பரிவர்த்தனை அளவை மீறக் கூடாது என்பதை கருத்தில் கொள்ளவும்.
உங்களுடைய பரிவர்த்தனை அளவைவிட அதிகமாக இருக்கும் பரிவர்த்தனைகள் திருப்பி செலுத்தப்படும். அதிகபட்ச வரம்பை விட அதிகமான பணத்தை பரிவர்த்தனைச் செய்ய விரும்பினார்; அவற்றை நீங்கள் பகுதிபகுதியாக பரிவர்ர்த்தனை செய்யலாம்.
குறிப்பிட்ட நாணயங்களுக்கான குறைந்தபட்ச வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன
குறைக்கப்பட்ட குறைந்தபட்ச வரம்புகளைக் கொண்ட நாணயங்களின் பட்டியல் இங்கே. இது மலேசியாவைச் சேர்ந்த பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நாணய | குறைக்கப்பட்ட குறைந்தபட்ச வரம்புகள் |
AUD |
MYR 1 |
BDT |
MYR 5 |
BGN |
MYR 1 |
BND |
MYR 1 |
BRL |
MYR 1 |
CAD |
MYR 1 |
CHF |
MYR 1 |
CNY |
MYR 1 |
CZK |
MYR 1 |
DKK |
MYR 1 |
EUR |
MYR 1 |
GBP |
MYR 1 |
HKD |
MYR 1 |
HRK |
MYR 1 |
HUF |
MYR 1 |
IDR |
MYR 5 |
INR |
MYR 1 |
JPY |
MYR 1 |
KRW |
MYR 1 |
LKR |
MYR 1 |
MMK |
MYR 1 |
MXN |
MYR 10 |
NOK |
MYR 1 |
NPR |
MYR 1 |
NZD |
MYR 1 |
NPR |
MYR 1 |
PHP |
MYR 5 |
PKR |
MYR 1 |
PLN |
MYR 1 |
SEK |
MYR 1 |
SGD |
MYR 1 |
THB |
MYR 1 |
TRY |
MYR 1 |
USD |
MYR 150 |
VND |
MYR 1 |