மறைக்கப்பட்ட கட்டணங்கள் நிச்சயமாக மணிமேட்ச் பயன்படுத்தும் போது நீங்கள் அனுபவிக்கும் ஒன்றாக இருக்காது, ஏனெனில், நாங்கள் நேரடியான கட்டண கட்டமைப்புகளை அடைய முயற்சிக்கிறோம்.
i) சொந்த பணமாற்றங்களுக்கு
சொந்த நாணய பரிவர்த்தனைகளில் அடங்கிள்ள SWIFT கட்டணங்களை நாங்களே செலுத்திவிடுவோம் (எ.கா. சிங்கப்பூருக்கு எஸ்ஜிடி, ஆஸ்திரேலியாவுக்கு ஏயவ்டி.).
பெறுநர் குறைவாகப் பணம் பெற்றிருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொண்டு மேலும் உதவிக்கு என்ற கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்; மற்றும் உங்களது ஆர்டர் ஐடியைக் குறிக்கவும். விசாரணைக்கு உதவும் வகையில், பெறுநர் குறைவானப் பணம் பெறப்பட்டதற்கான ஆதாரத்தை, தயவுசெய்து வழங்கவும்.
ii) சொந்த மற்ற பணமாற்றங்களுக்கு
இருப்பினும், சொந்தமற்ற நாணய பரிவர்த்தனைகளுக்கு (எ.கா. சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர், சீனாவுக்கு அமெரிக்க டாலர்), உங்கள் பெறுநர் முழுத் தொகையையும் பெறமாற்றார்.
இந்த பணமாற்றங்கள், எங்கள் வழக்கமான பரிவர்த்தனைக் கட்டணங்களை விட, கூடுதல் கட்டணத்தை (பெறுனர் வங்கியால் விதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது) ஏற்படுத்தக்கூடும். இந்த கட்டணங்கள் மாற்றப்பட்ட தொகையிலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும்.
மணிமேட்சின் கட்டணங்களைப் பற்றி அறிய, பணமாற்றக் கட்டணம் தை பார்க்கவும்.