உங்களுடைய e-KYC மறுஒத்திடு நிராகரிக்கப்பட்டால், தயவுசெய்து மீண்டும் ஒருமுறை உங்கள் சரிபார்ப்பை மீண்டும் முயற்சிக்கவும்!
உங்கள் e-KYC மற்ஒத்திட்டை சமர்ப்பிப்பதற்கான சில குறிப்புகள்
உங்ங்களுடைய ஆவணங்களைப் புகைப்படமெடுக்கும் போது, பின்வருபவனவற்றை உறுதி செய்யவும்:
- உங்களுடைய விவரங்கள் MoneyMatch கணக்கின் சுயவிவரத்துடன் ஒத்துப்போக வேண்டும்.
- உங்கள் ஆவணத்தின் புகைப்படம் உயர்தரமானதாகவும், வண்ணப்படமாகவும் இருக்க வேண்டும்.
- ஆவணத்தின் அனைத்து விவரங்களும் புகைப்படத்தில் தெளிவாக தெரிய வேண்டும்.
- அசல் ஆவணத்திலிருந்தே புகைப்படமெடுக்க வேண்டும். (மின்னியல்/ நகல் ஆவணங்களுக்கு அனுமதியில்லை) மேல் விவரங்களுக்கு, எனது கணக்கை மறுஒத்தீடு செய்வது எப்படி என்பதை பார்க்கவும்.
உங்கள் e-KYC சரிபார்ப்பு இன்னும் நிராகரிக்கப்பட்டால், தெளிவுபடுத்த உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் சில சிக்கல்கள் இருக்கலாம் அல்லது கூடுதல் தகவல் தேவை.
செய்யவில்லையா, பதிவு செய்வது எப்படி என்பதை பார்க்கவும்.
மேலும் விவரங்கள் தேவையா? எங்களுடம் தொடர்புக் கொள்ள கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்