பணப்பரிவர்த்தனை செய்வதற்கு குறிப்பிட்ட நபரின்/ நிறுவனத்தின் அடையாளத்தை மறுஒத்திடு செய்வதை நாங்கள் கட்டாயப்படுத்தியுள்ளோம்.
இந்த மறுஒத்தீடு செயல்முறை "உங்கள் பயனரைத் தெரிந்துக் கொள்ளவும்" (KYC) என்றும் அறியப்படுகிறது. இதை இணையத்தின் மூலமோ இணையமில்லாமலோ பூர்த்தி செய்யலாம்.
இணைய மறுஒத்தீட்டு செயல்முறை: e-KYC மறுஒத்தீடு
e-KYC என்பது "உங்கள் பயனரைத் தெரிந்துக் கொள்ளவும்" எனப்படும் மின்னியல் ரீதியில் கைப்பேசியில் மணிமேட்ச் செயலியின் மூலம் பூர்த்தி செய்யப்படும் மறுஒத்தீட்டு செயல்முறையாகும்.
இணையத் தொடர்பு இருந்தால், இந்த செயல்முறையை எந்த இடத்திலிருந்தும் பூர்த்தி செய்யலாம். முழுமை செய்யப்பட்டதும் ஒப்புதலுக்கு 1 வேலை நாள் எடுத்துக் கொள்ளப்படும்.
இணையமில்லா மறுஒத்திடு செயல்முறை
KYC என்பது "உங்கள் பயனரைத் தெரிந்துக் கொள்ளவும்" எனப்படும்செயல்முறை நேர்முக மறுஒத்திட்டை கோருகிறது.
வணிகப் பயனர்களுக்கு, இணையமில்லா மறுஒத்திட்டை பூர்த்தி செய்ய மணிமேட்சின் பிரதிநிதி உங்களைத் தொடர்புக் கொண்டு, உங்களுடைய அலுவகத்திற்கு வருகை புரிவதற்கான நாளை உறுதி செய்வார்.
உங்களுடைய KYC மறுஒத்திடு செயல்முறை பூர்த்தியவதில் பயனர்களின் வேலைப் பளுவும் கருத்தில் கொள்ளப்படும். இந்த செயல்முறை முடிவடைந்ததும்; ஒப்புதலுக்கு ஏறக்குறைய 1 வேலை நாள் எடுத்துக் கொள்ளப்படும்.
வாடிக்கையாளர்களுக்கான அறிக்கை
(பணம் அனுப்பும் சேவை)
பணவெளுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு சட்டம் 2001 AMLATFA மற்றும் நிதியியல் வணிக சட்டம் 2011 MSBA கீழ் வாடிக்கையாளர்களின் விவரங்கள் (CDD) சேகரிக்கப்படுகிறது. எந்தவொரு பரிவர்த்தனையைச் செய்யும் வாடிக்கையாளரின் விவரங்கள் (CDD) சேகரிக்கப்படலாம்.
தனி நபர் விவரங்கள் பாதுகாப்பு
சமர்ப்பிக்கப்படும் அனைத்து விவரங்களும், ஆவணங்களும் எங்களுடைய கொள்கைக்கு ஏற்ப பத்திரமாகவும், ரகசியமாகவும் பாதுகாக்கப்படும்.
உங்களுடைய விவரங்கலைப் பாதுகாப்பது எங்களுடய தலையாய கடமையாகும். குறிப்பிட்ட மணிமேட்ச் பணியாளர்கள் மட்டுமே உங்களுடைய விவரங்களை/ ஆவணங்களைப் பார்வையிடும் அனுமதியைப் பெற்றிருப்பார்கள்.